
கடையறை விற்பனைக்கு
காத்தான்குடி, பிரபல்யமான டெலிகொம் வீதியில் இருந்து 25′ அடி தூர அளவில் (நஸீலா ஹாட்வேயர் கு முன்னால்) அகலமான உற்பாதையோரமாக 35′:11′ அளவிலான கடையறையொன்று பாதுகாப்பான சூழலில் நியாய விலையில் விற்பனைக்கு
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான அகலமான கொங்றீட் பாதையோரத்தில் அமைந்துள்ளது..
🎑 கடையின் மேல் தளத்தினை கட்டிப் பூரணப்படுத்திக்கொள்ள ஏதுவான வகையில் அமைக்கப்பட்டுள்ளது..
🎑 லைன் தண்ணீர்,மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளது..
🎑 அனைத்து வியாபார நடவடிக்கைகளுக்கும் ஏதுவான அமைவிடம்..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது..
🎑 “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் கடையினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள் :
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”