November 2, 2026

We are Hiring Sweets Makers at Kattankudy

இனிப்பு வகைகள் தயாரிப்பதில் அனுபவமுள்ள பணியாளர்கள் தேவை!
பின்வரும் இனிப்பு வகைகளைத் தயாரிப்பதில் முன் அனுபவமுள்ள திறமையான பணியாளர்கள் வேலைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

🍭 தேவையான அனுபவங்கள்:
✅ கஜுபாகு (Kajupahu) தயாரித்தல்
✅ பல்வேறு வகையான டொபி (Toffee) தயாரித்தல்
✅ பாரம்பரிய இனிப்பு வகைகள் தயாரித்தல்
✅ வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள்
✅ ஏனைய இனிப்பு மற்றும் மிட்டாய் வகைகள் தயாரித்தல்

👩‍🍳 தகைமைகள்:
✔ இனிப்பு தயாரிப்பில் முன் அனுபவம் இருத்தல்
✔ சுயமாக இனிப்பு வகைகளைத் தயாரிக்கும் திறன்
✔ தரமான முறையில் தயாரிக்கும் அனுபவம்
✔ பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றக்கூடியவராக இருத்தல்

💰 சம்பளம்: அனுபவத்திற்கேற்ப பேசித் தீர்மானிக்கப்படும்.

📍 வேலை செய்யும் இடம்: Kattankudy

📢 ஆர்வமுள்ள அனுபவமிக்கவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளவும்.
இந்த வேலைவாய்ப்பைத் தகுதியானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 118

Share Now