April 13, 2026

மாடி வீடு வாடகைக்கு உண்டு

காத்தான்குடி முதலாம் குறிச்சி சாவியா வீதியில் சாவியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் வீதி ஓரமாக இரண்டு பாத்ரூம்களுடன் கூடிய அறைகளுடன், ஒரு AC அறையுடன் நான்கு அறைகள் கொண்ட வாகனத் தரிப்பிடத்துடன் கூடிய இரண்டு மாடி வீடு வாடகைக்கு உண்டு

# மாதாந்த வாடகை: ரூபா 50000/=
# முற்பணம்: ரூபா 300000/=
# வாடகை காலம்: ஒரு வருடம்

நன்கு பராமரிக்க கூடிய வங்கி அதிகாரிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் போன்ற சிறிய குடும்பம் விரும்பத்தக்கது

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 261

Share Now