#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

June 29, 2026

வளவு விற்பனைக்கு

காத்தான்குடி – 03, மத்திய வீதி, 03ம் குறுகுப்பாதையோரமாக, ஜுமைரா மண்டபத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில் நான்கு பக்கங்களும் கற் சுவற்றினால் அழகான முறையில் பாதுகாப்பாக சுற்றிக்கட்டப்பட்ட – 50′:30′ அடி (05.62 பேர்ச்சஸ்) அளவுகளில் உள்ள நேர்த்தியான வளவொன்று உடனடி விற்பனைக்கு

🎑 வாகனங்கள் போக்கு வரத்துச் செய்ய ஏதுவான பாதையோரம் அமைந்துள்ளது..
🎑 வளவினுள் தாராளமாக சகல வசதிகளோடும் ஒரு வீடு கட்ட போதுமான இடவசதியுண்டு..
🎑 லைன் தண்ணீர்,மின்சாரம், வாகன நிறுத்தம் போன்ற வசதிகளை அமைத்துக்கொள்ள முடியும் ..
🎑 இவ்வீதியானது மெரைன் ரைவில் இருந்து டிப்போ ஜங்சன் வரை சென்று மீண்டும் கடற்கறை வீதிக்கு இட்டுச்செல்கின்றது..
🎑 கடற்கரையில் இருந்து சுமார் 300மீ/கு அப்பால் உள்ளது..
🎑 பாடசாலை, வைத்திய சாலை,மத்ரஷா போன்றவற்றிற்கு மிக அன்மையில் அமைந்துள்ளது..
🎑 இவ்வளவானது அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் (TPஉறுதி,சேவையர் படம் ) கொண்டுள்ளது..

🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 159

Share Now