
வீடு விற்பனைக்கு உண்டு
🏡காத்தான்குடி 4 ,பழைய வீதி , 🏫 மில்லத் மகளிர் கல்லூரி, 🕌மஸ்ஜிதுகள் குலபா ஊர் ராஷிதீன் பள்ளிவாயல் அருகாமையில் 30 அடி, 66 அடி (7.9 பேர்ச்சஸ்) அளவுடைய காணியில் அமைந்த மாடி வீடு விற்பனைக்கு உணடு
🏡 இரு மாடி வீடு
Ground floor: விசாலமான வரவேற்பறை 2, 🛏️ படுக்கையறை 2, wash room 2, மிக விசாலமான சமையலறை,
🚗 🚛 closed garage parking.
✨1st floor: 2 large bedroom 🛏️. wash room.
✨14 அடி அகலமான பாதை, காற்றோட்டம், இடவசதி,
பொறியியலாளர் , Civil Engineer, Architect design பண்ணிய மிக உறுதியான வீடு.
மிக கௌரவமான, பாதுகாப்பான சூழல். பள்ளிவாயல், பாடசாலை, வர்த்தக நிலையங்கள் அருகில்
“விலை பேசித்தீர்மானிக்க முடாயும்”
❗️SERIOUS BUYERS ONLY❗️
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”