September 26, 2026

காத்தான்குடி கடற்கறை வீதியில் BOC க்கு முன்பாக பெரிய இடம் வாடகைக்கு உண்டு

பாதுகாப்பான வகையில், கூரை போடப்பட்ட (Shed) விசாலமான காணி வாடகைக்கு உண்டு.

சிறப்பம்சங்கள்:
பல்வேறு பயன்பாடுகள்: Warehouse (பொருட்கள் களஞ்சியப்படுத்த), Garage / Workshop, Vehicle Parking Space அல்லது Sales Floor / Display Area ஆக பயன்படுத்த மிகப்பொருத்தமான இடம்.

பாதுகாப்பான Shed:
இருபுறமும் உறுதியான Sheet கூரை போடப்பட்டுள்ளதால் வெயில், மழையிலிருந்து பொருட்கள்/வாகனங்களை பாதுகாக்கலாம்.

விசாலமான தரைப்பகுதி: Lorries மற்றும் வாகனங்கள் இலகுவாக வந்து போகக்கூடிய அகலமான பாதை மற்றும் முற்றம்.

முழுமையான பாதுகாப்பு: சுற்றிலும் மதில் சுவர் (Boundary Wall) மற்றும் பெரிய Main Gate வசதி உண்டு.

அடிப்படை வசதிகள்: கரண்ட்மற்றும் தண்ணி வசதி உள்ளது.

வாடகை மற்றும் இதர விபரங்களுக்கு அழைக்கவும்

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views : 113

Share Now