
காத்தான்குடி பிரதான வீதியில் கடை வாடகைக்கு உண்டு !
📍 காத்தான்குடி பிரதான வீதியில், 🏛️ மியூசியத்திற்கு எதிரில், விரைவில் கட்டி முடிக்கப்படவுள்ள 23X65 அடி அளவுடைய மாடிக்கடை (02 Floor) கடை வாடகைக்கு உள்ளது.
🚗 கடையின் முன்புறத்தில் 15X8 அடி Parking வசதியுடன் கூடிய கடை.
🚻 Attached Bathroom வசதி உள்ளது.
🚰Hotel தேவைகளுக்கு ஏற்ற வகையில், சுகாதார தரநிலைகளுக்கு அமைவான கழிவு நீர் அகற்றும் வசதி (Septic Tank / Soak Pit) அமைக்கப்பட்டுள்ளது.
🛒 Supermarket, Retail Shop, Showroom, Restaurant மற்றும் பல்வேறு வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்ற சிறந்த இடம்.
📞 இடத்தை பார்வையிடவும், மேலதிக விபரங்களைப் பெறவும் தொடர்பு கொள்ளவும்:
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”